வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே

பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

1.

உன்னதமான கர்த்தரையே

உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை

ஆதாயமாக்கிக் கொண்டாய்    – வாதை

2.

ஆட்டுக்குட்டி இரத்ததினால்

சாத்தானை ஜெயித்து விட்டோம்

ஆவி உண்டு வசனம் உண்டு

அன்றாடம் வெற்றி உண்டு  நமக்கு   – வாதை

 

3.

கர்த்தருக்குள் நம் பாடுகள்

ஒரு நாளும் வீணாகாது

அசையாமல் உறுதியுடன்

அதிகமாய் செயல்படுவோம்   – வாதை

 

4.

அழைத்தவரோ உண்மையுள்ளவர்

பரிசுத்தமாக்கிடுவார்

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்

குற்றமின்றி காத்திடுவார்     – வாதை

5.

நம்முடைய குடியிருப்பு

பரலோகத்தில் உண்டு

வரப்போகும் இரட்சகரை

எதிர்நோக்கி காத்திருப்போம்   – வாதை

 

6.

அற்பமான ஆரம்பத்தை

அசட்டை பண்ணாதே

தொடங்கினவர் முடித்திடுவார்

சொன்னதை செய்திடுவார்   – வாதை

 

7.

ஆற்றல் அல்ல சக்தி அல்ல‌

ஆவியினால் ஆகும்

சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்

துணையாளர் முன் செல்கிறார்   – வாதை

 



vathai unthdhan kudaraththai anukathu makane

bollabbu neridathu neridathu makale

1.

unnadhamana karthdharaiye

uraivitamakkik konday

adaikkalamam aantavanai

aathayamakkik konday    – vathai

2.

aaddukkuddi irathdhathinal

saththanai jaெyiththu viddom

aavi undu vachanam undu

anratam verri undu  namakku   – vathai

 

3.

karthdharukkul nam badukal

oru nalum vinakathu

asaiyamal uruthiyutan

athikamay seyalpaduvom   – vathai

 

4.

azaithdhavaro unmaiyullavar

parisuthdhamakkiduvar

aavi aaththuma chariramellam

kurraminri kaththiduvar     – vathai

5.

nammudaiya kudiyirubbu

paralokaththil undu

varabbokum iradchakarai

ethir nokki kaththirubbom   – vathai

 

6.

arpamana aarampaththai

achaddai pannathe

thotangkinavar mudiththiduvar

sonnathai seythiduvar   – vathai

 

7.

aarral alla chakthi alla‌

aaviyinal aakum

sornththidamal nanmai seyvom

thunaiyalar mun selkirar   – vathai